கீதாபஜன்

இளம் பெண்கள் முகாம்

இளம் பெண்களுக்கான ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம்

13 முதல் 25 வயதுடைய பெண்கள் அனைவரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

யோகா, சுவாசப் பயிற்சி, தியானம்,  பஜனை  மூலம் இவர்களின் மனம், உடல் நிலை சீராக இருக்க பயிற்சி வழங்குகிறோம். வினாடி வினா சொற்பொழிவு மூலம் நல்ல கருத்துக்கள் பெறுவார்கள்.  விளையாட்டுகள் மூலம் உடல் பலம் மற்றும் மன ஒருநிலைப்பாடு பெறுவார்கள்.

கலாச்சாரம் பண்பாடு பழகுவதுடன் பெற்றோர்களை மதித்தல், குடும்பத்தில் அனைவரோடும் அன்பாக இருத்தல், சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்வதன் அவசியத்தை உணர்தல்,  அதிகாலை எழுதலின் அவசியம் புரிதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் மண்டபம், பெரியகுயிலி, கோவை.

கீதாபஜன் 8300112434, 9894112434