கீதாபஜன் அறக்கட்டளை சார்பாக மிகவும் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஏழ்மையில் உள்ள குடும்பங்கள் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கக் கூடிய குடும்பங்கள் தீராத வியாதியினால் படுக்கையில் ஏழ்மையில் உள்ள குடும்பங்கள் வயது மூப்பினால் படுக்கையில் உள்ள குடும்பங்கள் இவர்களை தேர்ந்தெடுத்து இவர்கள் இல்லங்களுக்கு சென்று பஜனை நிகழ்ச்சியுடன் அவர்களுக்கு மருத்துவத்திற்கான தொகையை மளிகை பொருட்கள் அரிசி காய்கறிகள் போன்றவற்றுடன் வழங்கி வருகிறோம்.
தங்களுக்குத் தெரிந்து மருத்துவ உதவி தேவைப்படுவோர் யாரேனும் இருந்தால் தெரிவிக்கவும்.
இந்த மருத்துவ சேவையில் உங்களையும் நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளலாம் தங்கள் நன்கொடைகளும் இந்த மருத்துவ சேவையில் பயன்படுத்தப்படும்