இதில் மிக முக்கியமான 1000க்கு மேற்பட்ட மந்திரங்கள்
பஜனை பக்தி பாடல்களான குரு பாடல்கள் விநாயகர்பாடல்கள், சிவன் பாடல்கள், சக்தி பாடல்கள், பெருமாள் பாடல்கள், முருகன் பாடல்கள், ஐயப்பன் பாடல்கள், தேச பக்தி பாடல்கள் உள்ளடங்கியது.
மேலும் முக்கிய பதிகங்களான விநாயகர் அகவல், சிவபுராணம், நமச்சிவாய பதிகம், திருநீற்றுப் பதிகம், சிவவாக்கியம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, திருப்பாவை, திருப்பல்லாண்டு, அனுமன் சாலிசா, கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்றவை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
அனைவரும் அவசியம் இந்த புத்தகத்தை வாங்கி பயன்படுத்தி பஜனை செய்ய கேட்டுக்கொள்கிறோம்.