துளசி மாலையின் நன்மைகள் உடல், மனம் மற்றும் ஆன்மீகம் சார்ந்தவை. இது மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் தருகிறது, எதிர்மறை ஆற்றல்களிலிருந்து பாதுகாக்கிறது, மேலும் வெற்றியையும், செல்வத்தையும் ஈர்க்கிறது. உடலில் குளிர்ச்சியை அளிப்பதுடன், மன அழுத்தத்தைக் குறைத்து, பல நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அனைத்து விஷயங்களிலும் வெற்றிகள் தேடி வரும்.பெருமாளின் அருளும், துணையும் எப்போதும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆன்மாவைச் சுத்தம் செய்வதாக நம்பப்படுகிறது.
ஸ்படிக மாலையின் அதிர்வலைகள் மனதை அமைதியாகவும், அமைதியாகவும் வைத்திருக்க உதவுவதோடு, நல்ல சிந்தனைகள் மற்றும் தெளிவான முடிவுகளை எடுக்கவும் உதவுகின்றன ஸ்படிக மாலை, உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது.மாலையை அணிவது தன்னம்பிக்கையை வளர்க்கும்.ஸ்படிக மாலையின் ஆற்றல் தீய சக்திகளை அண்டவிடாமல் பாதுகாக்கும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சுத்தமான துளசி மாலை நாம் மதுராவிலிருந்து பெற்று வழங்குகிறோம். அதுபோலவே தூய்மையான ஸ்படிக கல் மாலை வழங்குகிறோம் இதனை உரசிப் பார்த்தால் நெருப்பு வரும் இது நல்ல குளிர்ச்சியைத் தரும் ஸ்படிக கல் மாலை.
இந்த துளசி மாலை மற்றும் ஸ்படிக மாலை பக்தர்கள் அவசியம் வாங்கி அணிந்து இறை அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.