ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் திருக்கோவில் பெரியகுயிலி, கோவை.
*பலன்கள்*
செல்வம் செழிக்கவும் வியாபாரம் விருத்தி அடையவும் கடன் தொல்லை நீங்கவும் லட்சுமி கடாட்சம் ஏற்படவும் இந்த குபேர லட்சுமி பூஜை முக்கிய வேத உபநிடத மந்திரங்களுடன் நடைபெற உள்ளது.
*பூஜை பொருள்கள்*
பூர்ண கும்ப கலசம் மா இலை மஞ்சள் தேங்காயுடன் வெற்றிலை பாக்கு தாம்பூலம், எலுமிச்சை, வெட்டி & விளாமச்சி வேர், மஞ்சள் பிள்ளையார், அச்சதை குங்குமம், பூக்கள் முழுமையான பூஜை பொருள்கள் வைத்து சிறப்பாக நடைபெற உள்ளது.
*கொண்டுவர வேண்டியது*
தீர்த்த கலசம், 12 சில்லறை காசுகள், ஒரு தங்க சங்கிலி.
*கவனிக்க வேண்டியது*
கட்டாயம் கலாச்சார உடைகள் தான் வர வேண்டும். பெண்கள் பட்டு சேலை, இளம் பெண்கள் தாவணி, குழந்தைகளுக்கு பட்டு பாவாடை சட்டை மட்டுமே அனுமதி.
சுடிதார் உட்பட அனைத்து நவீன உடைகள் அனுமதி இல்லை.
*உணவு :* அனைவருக்கும் இரவு அன்னதானம் இங்கு ஏற்பாடு செய்யப்படும்.