கீதாபஜன்

ராம நாம புத்தகம்

ராம நாம புத்தகம்

📚 *கோடி ராம நாமம் சமர்ப்பணம்* 📚


🛕 கோவை ஸ்ரீ கீதாபஜன் ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இயற்கையான 1500 மரங்களுக்கு மத்தியில் மிக பிரம்மாண்டமான 10 அடி ஆஞ்சநேயர் சிலை கோடி ராம நாமத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து பல கோடி ராம நாமம் எழுதி அர்ப்பணம் செய்ய உள்ளோம்.

🕉️ இதில் தாங்கள் எழுதும் 10,008 ராம நாமம் சேர்க்கப்பட்ட இந்த புத்தகத்தை தகுந்த ஆஞ்சநேயர் காணிக்கை வழங்கி வாங்கி முழுவதும் “ராம ராம ராம” என்ற புனித நாமத்தை எழுதி திருப்பி தர வேண்டுகிறோம்.

🕉️ கோடி ராம நாம புத்தகம் அனைத்தையும் ஆஞ்சநேயர் முன்பு பெயர் ராசி நட்சத்திரம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு பாதத்தில் அர்ப்பணம் செய்ய உள்ளோம். நீங்கள் எழுதும் 10008 ராம நாமம் லட்சக்கணக்கான பக்தர்களால் வழிபடப்படும் தங்களுக்கு ஸ்ரீ ஆஞ்சநேயர் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

🕉️ தாங்கள் என்ன வேண்டுதல் வைத்து இந்த ராம நாம புத்தகத்தை எழுதுகிறீர்களோ அந்த வேண்டுதல் உடனே நிறைவேறி வெற்றியும் மகிழ்ச்சியும் மங்கலம் உண்டாகும்.

அனைத்து பக்தர்களும் அவசியம் இந்த ராம நாம புத்தகத்தை வாங்கி எழுதி அர்ப்பணம் செய்ய கேட்டுக்கொள்கிறோம்

🙏 *ஓம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்* 🙏


*கீதாபஜன் அறக்கட்டளை கோவை 8608112434, 8300112434*